சட்டம் அறிந்துகொள்வோம்!
மனு எழுதுவது எப்படி ?
1. மனுவில் உங்கள் பெயர் முகவரி இருக்க வேண்டும்.
2. மனு யாருக்கு அனுப்பப் படுகிறதோ ? அவரின் பெயர் / பதவி மற்றும் முகவரி இருக்க வேண்டும்.
3. மனுவில் பொருள் இருக்க வேண்டும். எதற்காக மனு அளிக்கப்படுகிறது ? என்று சுருக்கமாக எழுதவேண்டும்.
4. மனுவில் 1,2,3...... என்று எண்கள் இடப்பட்டு பத்தி பத்தியாக சங்கதிகள் சொல்லப்பட வேண்டும்.
5. மனுவின் வலது பக்கம் மூலையில் இடம், தேதி குறிப்பிடப்பட வேண்டும்.
6. அனுப்புபவர் கையெழுத்தும் பெயரும் இருக்க வேண்டும்.
7. ஆவணங்கள் இருந்தால் இணைக்கப்பட வேண்டும்.
8. ஆவணங்கள் 1,2,3, என்று பட்டியல் இடப்பட வேண்டும்.
9. மனுவை பணிவாகவே எழுத வேண்டும்.

PWD பற்றி யார் யாரிடம் மனு கொடுக்கவேண்டும்
ReplyDeleteEngineer in Chief (Water Resources Organisation) and Chief Engineer (General)
DeletePublic Works Department
Chepauk, Chennai 600 005
Phone : +91-44-28410402, +91-44-28410403, +91-44-28410406
E-mail : eicwrdtn@gmail.com
PWD பற்றி யார் யாரிடம் மனு கொடுக்க வேண்டும்
ReplyDeleteEngineer in Chief (Water Resources Organisation) and Chief Engineer (General)
DeletePublic Works Department
Chepauk, Chennai 600 005
Phone : +91-44-28410402, +91-44-28410403, +91-44-28410406
E-mail : eicwrdtn@gmail.com
Engineer in Chief (Water Resources Organisation) and Chief Engineer (General)
ReplyDeletePublic Works Department