NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 17 July 2018

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் சிறையிலடைப்பு...

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் சிறையிலடைப்பு...

 ✍ஆலந்தூர்: பரங்கிமலை பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று  முன்தினம் மாலை இச்சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அகஸ்டின் (19) என்பவர்,  சிறுமிக்கு சாக்லெட் தருவதாக ஆசைவார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். புகாரின்பேரில்,  பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, அகஸ்டினை கைது செய்தனர். பின்னர்,  ஆலந்தூர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment