72வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு மரம் நடும்விழா
புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சார்பாக 72வது சுதந்திரதினவிழா மற்றும் மரம் நடும்விழா முதல்வர் ளு.ராமர், தலைமையேற்று சுதந்திரதின கொடியினை ஏற்றி வைத்து மாணவர்களிடையே உரையாற்றினார். சாலைவிபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச்சங்கத் தலைவர்; க.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மரப்போத்துகளை நட்டு சிறப்புரை ஆற்றினார். முன்னதாக வருகைபுரிந்த அனைவரையும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் P.ஜோதிமணி வரவேற்றார். பயிற்சி அலுவலர்கள் சு.ராசேந்திரன், P.சுந்தரகணபதி முன்னிலை வகித்தனர். வுpழாவில் பயிற்சி அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். விழா நிறைவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழா நிறைவாக பயிற்சி அலுவலர் ஏ.கதிரேசன் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது.

COMMENTS