புதுக்கோட்டை மாவட்ட நகர் அருள்மிகு ஸ்ரீ வேட்டைப்பெருமாள் சுவாமி கோயிலின் 54 ம் ஆண்டு விழா முன்னிட்டு அறுசுவை அன்னதானம் விழா.
புதுக்கோட்டை மாவட்ட அரசு கிளை அச்சகம் பொது அலுவலக வளாகத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ வேட்டைப்பெருமாள் 54ம் ஆண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு கிளை அச்சகம் கிளை மேலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளைய மன்னரும் VR. கார்த்திக் தொண்டைமான், முன்னாள் தக்கார் எஸ். வி. எஸ் வெங்கடாசலம் சேர்வை, SVS ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் சுவாமிக்கு தீபாராதனை செய்யப்பட்டு நண்பகலில் அறுவை அன்னதானம் நடைபெற்றது.. முன்னதாக சுவாமிக்கு கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் வெகு விமரிசையாக நடைபெற்றது... இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், பக்தர்கள் என சுமார் 3,000 அதிகமானவர்கள் கலந்து கொண்டு உணவு அருந்தி இறைவனை வழிபட்டு வருகின்றனர்..இந்த நிகழ்ச்சியில் ஏற்பாடுகளை அரசு அச்சகம் ஓய்வு பெற்ற ஊழியர்கள் இராமச்சந்திரன், ராஜகோபால், முருகையா, குணசீலன், மற்றும் அரசு அச்சகம் ராஜகோபாலன், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்..

COMMENTS