அறிவிப்பு ரத்து - நாளை முதல்
பராமரிப்பு பணிக்காக வரும் 31ஆம் தேதி வரை ரயில்கள் இயக்கப்படாது என்ற அறிவிப்பை ரத்து செய்து, பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில் நாளை முதல் வழக்கம்போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விருதுநகர் - சாத்தூர், திருப்பரங்குன்றம் - கள்ளிக்குடி ரயில் நிலைய பராமரிப்பு பணிக்காக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

COMMENTS