முப்பெரும் விழா
கந்தர்வகோட்டை பாரத் ரோட்டரி சங்கம் சார்பாக தலைவர் குருசேவ் தலைமையில் முன்னாள் தலைவர் முகமதுகாசிம் இல்லத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. ரோட்டரி பிரர்த்தனையை மதியழகன் வாசித்தார்.
முதல் நிகழ்ச்சியாக தலைவர் வு.குருசேவ்-மகேஸ்வரி, மு.ரகுநாதன் - சு.சுமதி, ஏ.அறிவழகன்-யு.பாலாமணி தம்பதியினரின் திருமண நாள் விழா சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இரண்டாவது நிகழ்ச்சியாக ரோட்டரியின் சேவையினை பொதுமக்கள் பார்வைக்கு எடுத்துச்செல்லும் விதமாக அனைத்து இருசக்கர வாகனங்களிலும் கந்தர்வகோட்டை பாரத் ரோட்டரி சங்கம் என்ற வாசகங்கள் அடங்கிய பிரதிபலிப்பானை கரம்பக்குடி ரோட்டரி சங்கத்தலைவர் சதாசிவம், கறம்பக்குடி சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ஆ.மு.ஆரோக்கியசாமி இணைந்து வெளியிட மண்டல ஒருங்கிணைப்பாளர் னுச.ஏ.N.சீனிவாசன் மாவட்டச் செயலாளர் து.ராஜேந்திரன் இருவரும் பெற்றுக்கொண்டனர்.
மூன்றாம் நிகழ்ச்சியாக கந்தர்வகோட்டை பகுதியில் வியாபாரம் செய்யு; பத்து ஏழைப் பெண்கள் பயன்பெறும் வகையில் இலவச நிழல் குடைகள் மக்கள் தொடர்பு இணைச் செயலாளர் க.மோகன்ராஜ் வழங்கி வாழ்த்துரை ஆற்றினார். துணை ஆளுநர் ஊ.அருண்குமார் இரண்டு புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வாழ்த்துரை வழங்கினார்.
கறம்பக்குடி சிட்டி ரோட்டரி சங்கச் செயலாளர் யு.அந்தோணிசாமி, வழக்கறிஞர் ளு.ஆசைத்தம்பி, டு.வைரக்கண்ணன் வாழ்த்துரை வழங்கினார்கள். வுpழாவில் முன்னாள் தலைவர்கள் மு.நரேந்திரன், ஆ.கணேசன் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், ரோட்டரி நங்கையர்கள், குழந்தைகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக செயலாளர் ளு.குணசேகரன் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.

திருமயம் ரோட்டரி சங்க பதவியேற்பு விழா யுமுP மஹாலில் தலைவர் ளு.பாவேந்தன் தலைமையில் நடைபெற்றது. சென்ற வருட அறிக்கையினை செயலாளர் ஊ.வு.குமார் வாசித்தார். 2018-19-ம் ஆண்டின் தலைவராக அ.சொக்கலிங்கம், செயலாளராக மதியழகன், பொருளாளராக ஆ.சுப்பையா ஆகியோருக்கு ரோட்டரி மாவட்டம் 3000-ன் ஆளுனர் ஆர்.வி.என்.கண்ணன் கலந்து கொண்டு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் பட்டயத் தலைவர் மு.கருப்பையா வரவேற்றார். முன்னாள் தலைவர் யுP.அருண், கணக்காளர் ளுP.உலகப்பன் மக்கள் தொடர்பு இணைச் செயலாளாளர் மாருதி.க.மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ளு.சீனிவாசன், துணை ஆளுநர் ஏசு.வெங்கடாச்சலம் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வாழ்த்துரை வழங்கினார்கள.; மாவட்ட நிதியக்குழு செயலாளர் மீனா சுப்பையா சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு பேசினார். 2020-21 ஆம் ஆண்டின் ரோட்டரி மாவட்டம் 3000-ன் மாவட்ட ஆளுநர் அ.லெ.சொக்கலிங்கம் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு ரோட்ரி சங்கத்தின் சேவைகள் குறித்தும், நோக்கம் குறித்தும் பேசினார். மாவட்ட ஆளுனர் ஆர்.வி.என் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆரோக்கியபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு தண்ணீர் டேங்க், மின் மோட்டார் பொருத்தி இணைப்பு வழங்க (ரூபாய் பதினைந்தாயிரம் மதிப்பு) அதனை தலைமையாசிரியர் பெற்றுக்கொண்டார். கம்மங்குடிப்பட்டி தூய மைக்கேல் சிறுவர் இல்லத்திற்கு ரூபாய்.4000ஃ- மதிப்புள்ள குழந்தை தொட்டில் வழங்க அதனை பள்ளி நிர்வாகி மாரிக்கண்ணு பெற்றுக்கொண்டார். அரசினர் பிற்பட்டோர் மாணவியர் விடுதிக்கு ரோட்டரி மாவட்டம் 3000-ன் 2016-17 ஆம் ஆண்டு மாவட்ட ஆளுனர் முருகானந்தத்தின் கனவுத்திட்டமான பெண்களுக்கான இன்சினேட்டர் நாப்கின் எரியூட்டு இயந்திரம் ரூபாய் 25000ஃ--ம் மதிப்புள்ள இயந்திரத்தை விடுதிக் காப்பாளர் பெற்றுக்கொண்டார். அரசினர் தொழிற்பயிற்சியில் படிக்கும் மாணவன் ப.கோபிநாதன் அவர்களுக்கு கல்வி உதவித் தொகை ரூபாய்.5000ஃ-வழங்கினார். ஆதரவற்ற தாய்மார்களான அ.லெட்சுமி, கமலம், கருப்பாயி ஆகியோருக்கு தலா 1500ஃ-வழங்கப்பட்டது.
ஆதரவற்ற மாணவி செல்வி.நாகலெட்சுமி என்ற மாணவிக்கு கல்லூரி படிப்பைத் தொடர்வதற்காக கல்வி உதவித்தொகையாக ரூபாய் 2000ஃ- வழங்கப்பட்டது. ஆதனை மாவட்ட ஆளுனர் கரங்களால் வழங்கி பேசும் போது எனது ஆண்டின் முதன்மைத்திட்டம் ரோட்டரி மகிழ்ச்சி கிராமத் திட்டம் ஆகும். மாவட்ட அளவில் இதற்கென ஒரு தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார் அவர் சங்கங்கள் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஊக்கமும், ஆக்கமும் அளிப்பார். 500 வீடுகள் அல்லது 2000 மக்கள் தொகைக்கு கீழ் உள்ள சிறு கிராமங்களில் மட்டுமே இத்திட்டம் நிறைவேற்றப்படவேண்டம். கல்வி, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம், வேலை வாய்ப்புப் பயிற்சி, மகளிர் மேம்பாடு குடிமக்கள் நலன் அக்கறை, சமுதாய மேம்பாடு போன்ற ரோட்டரி மகிழ்ச்சி கிராமத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தவேண்டிய சேவைத்துறைகளாகவும் தத்தெடுக்கப்பட உள்ள கிராமத்தின் மக்கள் தொகை புள்ளி விபரங்களை முதலில் சேகரிக்க வேண்டும். கிராமத்தின் பெயர், ஆண்கள் எண்ணிக்கை, பெண்கள் எண்ணிக்கை, ஆறு வயதிற்குட்பட்டவர் எண்ணிக்கை, முதியோர்கள்; எண்ணிக்கை, வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கைகளை எடுத்து ரோட்டரி சங்கங்கள் இத்திட்டத்தினை முதன்மையான திட்டமாக செயல்படுத்தவேண்டும் என்றார். புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட அ.சொக்கலிங்கம் ஏற்புரை வழங்கும் போது ஆளுனரின் கனவுத்திட்டத்தை ஏற்கும் விதமாக கிராமத்தை தத்து எடுத்து திட்டத்தை அமல்படுத்தி கிராமத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவேன் என்றார். நிகழ்ச்சியில் டாக்டர் ராஜசேகரபாண்டியன், P.கணேசன், டாக்டர்.கிருஷ்ணகுமார், ஊ.அழகப்பன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் (ஓய்வு), ளு.வள்ளிக்கண்ணு, ஐ.சையது ரிஸ்வான், சண்முகநாதன் பொறியியல் கல்லூரி முதல்வர் முடு.முத்துராமன், N.கலியுகவரதன், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வுpழாவினை சுஆ.லெட்சுமணன் தொகுத்து வழங்கினார் நிறைவாக செயலாளர் ளு.மதியழகன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

COMMENTS