NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 8 August 2018

பொன்னமராவதியில் அமைதி ஊர்வலம்..

பொன்னமராவதியில் அமைதி ஊர்வலம்.. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கும் வகையில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு பொன்னமராவதி ஒன்றிய நகரக்கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்து கட்சிக்கொடி ஏந்தி கருப்புச்சட்டை அணிந்து அமைத்தி ஊர்வலம் நடத்தினர். இதில் ஏராளமான திமுக கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டு மவுன அஞ்சலிசெலுத்தினர்..

No comments:

Post a Comment