நண்பர்கள் தினவிழா!
புதுக்கோட்டை
சாலை விபத்து தடுப்பு மீட்பு மற்றும் பொது நல சங்கம் சார்பாக காவல்துறை
பொதுமக்களின் நண்பர்கள் என்ற தலைப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ்
அவர்களை சந்தித்து நண்பர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. சங்கத்தலைவர் மாருதி
க.மோகன்ராஜ் தலைமையில் ரோட்டரி மாவட்டம் 3000 த்தின் 2020-2021 ஆண்டின் ஆளுநர் அ.லெ.சொக்கலிங்கம் சிவகாமி
இரத்ததான கழக தலைவர் எஸ்.மூர்த்தி, மருத்துவர் பிரபாகர் தாஸ், கே.என்.செல்வரத்தினம். ஆசிரியர் ஆர்.எஸ்.காசிநாதன், கணக்காளர் சி.பிரசாத், ஆர்.சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு
காவல்துறை நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி நண்பர்கள் தின வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொண்டனர்.
COMMENTS