சத்துணவு டீச்சரிடம் நகை பறிக்க முயற்சி நகைகளை பாதுகாக்க போராடியவருக்கு கத்தியால் கீறிய கொடூரம்
புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்த முத்துசெல்வம் மனைவி ராணியும் அவர் சகோதரி கலா என்பவரும் 2 மணியளவில் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு ஸ்கூட்டியில் சென்ற போது புத்தாம்பூருக்கு சற்று முன்பு இரண்டு வாலிபர்கள் தாலி செயினை அறுக்க முற்பட்ட போது சங்கிலியை பிடித்துக் கொண்டு போராடியபது பறிக்க முடியாததால் உதைத்து தள்ளிவிட்டு கத்தியால் கீறிவிட்டு தப்பி விட்டனர் காயத்துடனும் வயிற்று வலியால் அவதிப்பட்டவர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வெள்ளனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்

COMMENTS