சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக வெள்ள நிவாரண நிதி
கேரளா மழை வெள்ளம் அதிதீவிர இயற்கைப் பேரிடரை கருத்தில் கொண்டு கேரள மக்களுக்கு உதவும் விதமாக புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக சங்கத்தின் தலைவர் எஸ்.அழகப்பன் தலைமையில் உறுப்பினர்களின் பங்களிப்புத் தொகையான ரூபாய் ஐம்பதாயிரத்தை ரோட்டரி மாவட்ட வெள்ள நிவாரண நிதி குழுத் தலைவருமான அ.லெ.சொக்கலிங்கம் அவர்களிடம் வழங்கினார். அதைப் பெற்றுக் கொண்டு பேசும் போது புதன்கிழமை காலை புதுக்கோட்டை வருவாய் மாவட்டம் அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பாக 1லாரியில் அரிசிஇ பருப்புஇ சீனிஇ மிளகாய்தூள்; போன்ற உணவுப் பொருட்கள் மற்றும் நாப்கின் அடங்கிய வாகனம் புறப்பட உள்ளது என்றார். எங்கள் ரோட்டரி மாவட்டம் 3000ல் உள்ளடக்கிய அனைத்து ரோட்டரி சங்கங்கள் மூலம் உதவி செய்த வண்ணம் உள்ளனர் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் நிகழ்ச்சியில் வெள்ள நிவாரணக்குழு ஒருங்கிணைப்பாளரும் மக்கள் தொடர்பு இணைச் செயலாளருமான க.மோகன்ராஜ்இ மாவட்ட செயலாளார் ஜெ.ராஜேந்திரன் இ 2019-20 ஆம் ஆண்டின் துணை ஆளுனர் எஸ்.பார்த்திபன் இ பட்டயத்தலைவர் க.நைனா முகம்மதுஇ எ.சந்திரசேகரன்இ அரசு மருத்துவக்கல்லூரி உதவிப் பேராசிரியர் மருத்துவர்.கே.ஆறுமுகம் முன்னிலை வகித்தனர் மற்றும் செயலாளர் கே.என்.செல்வரத்தினம் பொருளாளர் டீ.அசோகன்இ ஜி.தனகோபால் ஆசிரியர்.ஆ.வில்லியம்இ என்.ராஜாஇ எ.ஆரோக்கியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

COMMENTS