சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்குதல்
கறம்பக்குடி ரோட்டரி சங்கம், கறம்பக்குடி சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து சீனிக்கடை முக்கத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணார்வு பிரதி பலிப்பான் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி தலைவர் v.சதாசிவம் தலைமையில் நடைபெற்றது. சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச் சங்கத் தலைவர் மாருதி.கண.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார். கறம்பக்குடி காவல் உதவி ஆய்வாளர் s.மாரியப்பன் கலந்து கொண்டு வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கருப்புநிற வில்லை ஸ்டிக்கர் ஒட்டினார் முன்னதாக வருகை தந்த அனைவரையும் சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் m.k.ஆரோக்கியசாமி வரவேற்றார். பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு கோஷங்களை முன்னாள் தலைவர் P.ஜோதிமணி படிக்க அனைவரும் சேர்ந்து சொன்னார்கள.; ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் s.சீனிவாசன், முன்னாள் தலைவர்கள் ஜெ.ஜேம்ஸ், k.சுரேஷ், அப்துல்கரீம,; பகர்தீன், t.ஞானசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக செயலாளர் a.அந்தோணிசாமி நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

COMMENTS