கோவையில் வைஃபை மரம் திறப்பு!
கோயம்புத்தூரில் ரூ.30 லட்சம் செலவில் வைஃபை மரம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர் வேலுமணி இதைத் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், "கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு வைஃபை மரம் மூலம் ரூ.18.25 லட்சம் வருவாய் கிடைக்கும். கோயம்புத்தூரில் இதுபோல் 25 இடங்களில் வைஃபை மரம் அமைக்கப்படும்" என்றார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த வைஃபை மரங்கள் அமைக்கப்படுகின்றன.

COMMENTS