ரோட்டரி மாவட்டம் 3000த்தின் 2019-2020ம் ஆண்டின் பொறுப்பாளர்கள் அறிமுக விழா
ரோட்டரி மாவட்டம் 3000த்தின் 2019-2020ம் ஆண்டின் பொறுப்பாளர்கள் அறிமுக விழா திருச்சிராப்பள்ளி சங்கம் ஹோட்டலில் மாவட்ட ஆளுனர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. 2019-20 ஆம் ஆண்டின் ரோட்டரி மாவட்டம் 3000த்தின் ஆளுனர் மருத்துவர் எ.ஜமீர் பாட்ஷா வருகை புரிந்த அனைவரையும் வறவேற்று அந்த வருடத்தின் பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தின் மாவட்ட நிதியச் செயலாளராக கே.கான் அப்துல் கபார்பான், மாவட்ட இணைச் செயலாளராக மாருதி.கண.மோகன்ராஜ், ஜெ.ராஜேந்திரன், ஜெய் பார்த்தீபன், மண்டல ஒருங்கினைப்பாளராக சே.வில்சன் ஆனந்த், கருத்தரங்க பொருப்பாளர்களாக மருத்துவர் கே.எச்.சலீம், எஸ்.சீனிவாசன், கர்ணன் துணை ஆளுனர்களாக எஸ்.பார்த்திபன், அண்ணாமலை பெலிக்ஸ், கறம்;பக்குடி சுரேஷ், ஜெய்சன் கீர்த்தி, n;;ஜயபரதன், மற்றும் 8 மாவட்ட பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து நினைவுப் பரிசு வழங்கினார். மாவட்ட ஆளுனர் நியமனம் அ.லெ.சொக்கலிங்கம், உடனடி மாவட்ட ஆளுனர் கோபாலகிருஷ்ண், முன்னாள் மாவட்ட ஆளுனர்கள் டாக்டர் இரவீந்திரநாத், புருஷோத்தமன், எஸ்.கோபால், ஜி.கோபால் வாழ்த்துரை வழங்கினார்கள். நிறைவாக மாவட்ட செயலாளர் திருனாவுக்கரசு நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
COMMENTS