அரசு மருத்துவர்களுக்கு தடை விதிக்க தேவையில்லை-விஜயபாஸ்கர்
நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர்கள் அமைச்சரிடம், 'கேரளாவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற தடை இருப்பதுபோல், தமிழகத்திலும் தடை விதிக்கப்படுமா❓'என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், சிறப்பான பங்களிப்பை வழங்குவதால், அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு தடை விதிக்கும் தேவை எழவில்லை" என்று பதிலளித்துள்ளார்.

COMMENTS