பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் சீர்கேடுகள் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்குதல்
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் மண்ணின் உயிர் வேதியியல் தன்மை பாதிப்பை கருத்தில் கொண்டு மேலும் பிளாஸ்டிக் பளன்பாட்டை தவிர்த்தால் விவசாய நிலம், மணல், நீர்நிலைகள், விலங்கினங்கள், சுற்றுச் சூழல் மேம்படுதல் தட்ப வெப்ப நிலையை சமன்படுத்துதல் போன்றவைகள் முலம் நம் நாடு துய்மையாகவும் பசுமையாகவும் இருக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக நேற்று வார சந்தையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பாலுதீன் கேரிப்பைகளை திரும்ப பெற்று துணிப்பைகளை வழங்கும் சார்பாக சங்கத் தலைவர் காசிநாதன் தலைமையில் நடைபெற்றது. நுரையீரல் நெஞ்சக நோய் நிபுணர் மருத்துவர் தனசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காய்கரி மற்றும் இலை வியாபாரிகள் சங்கத் தலைவர் செயலாளர் ராமச்சந்திரன் அழகு சீனிவாசன் வியாபாரிகளை சந்தித்து பிளாஸ்டிக் கேரி பைகளை உபயோகிக்க வேண்டாம். என்று கேட்டுக் கொண்டு வழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கி உள்ளார். நிகழ்வில் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு சங்கத் தலைவர் மாருதி மோகன்ராஜ் செயலாளர் ஆரோக்கிய சாமி முருகராஜ் முன்னிலை வகித்தனர் வருகை தந்த அனைவருக்கும் செயலாளர் துரை சாமி நன்றி கூறினார்.

COMMENTS