கரம்பக்குடி ரோட்டரி சங்கம் மற்றும் கரம்பக்குடி சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ரோட்டரி முன்னாள் தலைவர் Rtn.P.ஜோதிமணி - உமாமகேஸ்வரி தம்பதியரின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா திருமண நாள் நிகழ்வு நடைபெற்றது நிகழ்சியில் பிலாவிடுதி. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விழா மேடை அமைப்பதற்கான ரோட்டரி நிதி முன்னாள் தலைவர் Rtn. T.ஞானசேகர் வசம் வழங்கப்பட்டது முன்னதாக தலைவர் Rtn.V.சதாசிவம் தலைமையேற்றார் சிட்டி ரோட்டரி தலைவர் Rtn.Mk.ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி மாவட்ட இனண செயலாளர். Rtn..மாருதி k. மோகன்ராஜ் மண்டல செலாளர் Rtn.பவர் சீனிவாசன் துணை ஆளுநர் Rtn.அருண்குமார் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க தலைவர் திரு.சிவ.திருமேனி நாதன் ஆகியோர் கலந்து கொண்டு மணவிழா தம்பதியரை வாழ்த்தினார்கள். நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர்கள் Major Donar Rtn.K.சுரேஷ் Rtn. J.ஜேம்ஸ் Rtn.G.கிருஷ்ணன் Rtn.M.அப்துல் கரீம் Rtn. T.ஞானசேகர் Rtn.R.சண்முகம் Rtn.M பகர்தீன் Rtn.R.ராஜேந்திரன் Rtn.பிச்சையன் உட்பட ரோட்டரி அங்கத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர் முடிவில் செயலாளர் Rtn. A.அந்தோணிசாமி நன்றி கூறினார்




COMMENTS