தூய்மை ஆலயம்
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி
நிலையம் இணைந்து கீழ 3ம் வீதி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் வளாகத்தை
துய்மைப் படுத்தும் பணி சங்கத் தலைவர் எஸ்.அழகப்பன் தலைமையில் நடைபெற்றது.
ரோட்டரி மாவட்ட 3000ன் மக்கள் தொடர்பு இணைச்செயலாளர்
மாருதி.கண.மோகன்ராஜ்ரூபவ் முதல்வர் எஸ்.ராமர்ரூபவ் என்.ராஜாரூபவ் பொருளாளர்
அசோகன் முன்னிலை வகித்தனர் கோவில் பட்டாச்சார்யார் எ.பாலாஜி வருகை தந்த
அனைவரையும் வரவேற்றார். மக்கள் தொடர்பு இயக்குனர் மருத்துவர் கே.எச்.சலீம்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துய்மைப் பணியினை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பி.ஜோதிமணி
ஒருங்கிணைத்தார் நிறைவாக செயலாளர் கே.என்.செல்வரத்தினம் நன்றி கூற விழா
இனிதே நிறைவு பெற்றது.

COMMENTS