Friday, 12 October 2018

லஞ்சம்-தமிழகத்துக்கு 3-ம் இடம்!

லஞ்சம்-தமிழகத்துக்கு 3-ம் இடம்!

*அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெரும் மாநிலங்களில் தமிழகம் 3-ம் இடம் பிடித்துள்ளது. முதல் இடத்தில் உத்தரபிரதேசமும், 2-ம் இடம் பஞ்சாப்புக்கும் கிடைத்துள்ளது. 15 மாநிலங்களில் நடந்த கருத்துக்கணிப்பில் இது தெரிய வந்துள்ளது. பெரும்பாலான லஞ்சம் காவல்நிலையம் மற்றும் அரசு ரிஜிஸ்டர் ஆபிஸ்களில் நடப்பதாக தெரிய வந்துள்ளது. போலீசின் கெடுபிடிகளே அதிகம் என்கிறது அந்த ஆய்வு.*

No comments:

Post a comment