Friday, 5 October 2018

நல்லகண்ணு அய்யா அவர்களின் திருக்கரங்களால் இலட்சிய ஆசிரியர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது

புதுக்கோட்டையில் நடைபெற்ற அம்பிகா கல்வி அளக் கட்டளை நிறுவனம் நடத்திய 2018_2019 ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவில் பிலா விடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் திருமதி. பெ. உமாமகேஸ்வரி அவர்களுக்கு முதுபெரும் தலைவர் நேர்மையின் . சிகரம் . எளிமையின் மணிமகுடம். உயர் திரு . நல்லகண்ணு அய்யா அவர்களின் திருக்கரங்களால் இலட்சிய ஆசிரியர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது


No comments:

Post a comment