புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி முக்குலத்தோர் பேரவை சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111 வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டியில் உள்ள முக்குலத்தோர் பேரவை சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111 வது ஜெயந்தி விழா பேரவையின் தலைவர் சன்முகத்தேவர் தலைமையில் கொண்டாடப்பட்டது. பேரவை யோஸ்தேவர் அனைவரையும் வரவேற்றார். பேரவை நிர்வாகிகள் அழகுத்தேவர், செந்தில்குமார், ராஜசேகரன், திருப்பதி, வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் குழிபிறை கூட்டுறவு சங்கத்தலைவர் பாண்டியன், பொன்னமராவதி ஒன்றிய போஸ் மக்கள் பணி இயக்க தலைவர் ஜெயராமன், தேவர் பேரவை மாநில செயலாளர் தீர்த்ததேவர் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மலர் தூவி பின்பு வாழ்த்துரை வழங்குகினர். விழா முடிவில் பேரவை பொருளாளர் முருகேசத்தேவர் நன்றி கூறினார். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
📗📨📺📹📸📞☎
படங்கள் மற்றும் செய்திகள்
#KEERAVANI #PHOTOGRAPHY
#புதுக்கோட்டை #மாவட்டம்
#பொன்னமராவதி #செய்தியாளர் #கீரவாணி அழ.#இளையராஜா. எம்.ஏ...எம்.பில்.

COMMENTS