https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Monday, 1 October 2018

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்ச்சி நிலையத்தில் தூய்மை இந்தியா சேவை வாரம் கடைபிடிக்கப்பட்டது

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்ச்சி நிலையத்தில் நிலைய முதல்வர் S. ராமர் தலைமையில் தூய்மை இந்தியா சேவை வாரம் கடைபிடிக்கப்பட்டது நிகழ்வில் பயிற்சியாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் தூய்மை உறுதி மொழி எடுத்துக் கொண்டனர் பின்னர் பயிற்சி நிலைய வளாகத்தை சுத்தம் செய்யும் பணியை செய்தனர் மாலையில் நடைபெற்ற தூய்மை விழிப்புணர்வு கட்டுரைப் போட்டியில் 40 மாணவர்கள் கலந்து கொண்டனர் நிகழ்வில் பயிற்ச்சி அலுவலர் R.ராஜேந்திரன் மற்றும் பயிற்றுநர்கள் சுப்பையா பாண்டியன் மதியழகன் இராஜேந்திரன் சிற்றரசு கலைமணி முருகேசன் கதிரேசன் கிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நல திட்ட இயக்குநர் ஜோதிமணி செய்தார் முடிவில் பயிற்சி அலுவலர் ரெங்கராஜ் நன்றி கூறினார்

No comments:

Post a Comment