NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 10 October 2018

புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ஆரம்ப நிலை கண்டறியும் பரிசோதனை

இன்று 10.10.2018 புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ஆரம்ப நிலை கண்டறியும் பரிசோதனை திட்ட நிகழ்வு நிலைய முதல்வர் S. ராமர் தலைமையில் நடைபெற்றது இதில் ரோட்டரி மாவட்ட மக்கள் தொடர்பு இணை செயலாளர் K.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நிகழ்சியில் அரசு மருத்துவர் ஆறுமுககுமரன் மாணவர்களுக்கு விழிப்புனர்வு கையேடுகள் வழங்கி உரையாற்றினார் முன்னதாக NSS திட்ட அலுவலர் ஜோதிமணி அனைவரயும் வரவேற்றார் பயிற்சி அலுவலர்கள் ராஜேந்திரன் சுந்தர கணபதி  ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் இ.ப.அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார்.
         

No comments:

Post a Comment