விபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி
புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதி அரசு உயர் துவக்கப்பள்ளி, புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் தலைமையில் விபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி என்ற தலைப்பில் செயல்முறை விளக்கப்பயிற்;சி நடைபெற்றது பள்ளித் தலைமையாசிரியர் நீ.சிவசக்திவேல், மண்டல ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வி.என்.சீனிவாசன், பட்டய செயலாளர் வி.என்.செந்தில், சுகாதர மேற்பாற்வையாளர் என்.வேலுச்சாமி முன்னிலை வகித்து விபத்தில்லாமல் மகிழ்ச்சியாக எப்படி தீபாவளியை கொண்டாடுவது என்று வாழ்த்துரை வழங்கினார்கள், முன்னதாக வருகை தந்த அனைவரையும் பட்டதாரி ஆசிரியர் ஹ.மீனாட்சிசுந்தரம் வரவேற்றார். சாலை விபத்து தடுப்பு மீட்பு சங்கத்தலைவர் மாருதி கண.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளியை எப்படி கொண்டாடுவது, பட்டாசுகளை வெடித்தபிறகு கை கழுவுவது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தார். மேலும் கூறும்போது தொடர்ந்து மூன்று வருடமாக இந்த பள்ளியில் பட்டாசு வெடிப்பதன் செயல்முறை விளக்க பயிற்;சி அளித்து வருகிறோம் இது தொடரும் என்றார். நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் சொ.அன்புக்கிளி, நு.சுபா, ப.ராமதிலகம், சி.பேச்சியம்மாள், கே.நிர்மலா, ஜே.பவுலின் ஜெயராணி, மு.விக்கிரமாதித்தபூபதி, ஆர்.ஆரோக்கியவினோத், செல்விலதா மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிறைவாக சங்கப் பொருளாளர் ஜி.முருகராஜ் நன்றிகூற விழா இனிதே நிறைவு பெற்றது.
படம்: விபத்தில்லா மகிழ்ச்சி தீபாவளி செயல் முறை பயிற்சி அளித்த போது

COMMENTS