உலக மாற்றுத்திறனாளிகள் தினம்
மாற்றுதிறனாளிகளின் தினத்தை முன்னிட்டு ரோட்டரி மாவட்டம் 3000-ன் சார்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட கந்தர்வகோட்டை ஒன்றியத்தை சேர்ந்த அக்கச்சிப்பட்டி ,மட்டங்கால், பெரியகோட்டை, ஊரில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்யும் வகையில் பிரியம் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு அறக்கட்டளையைச்சேர்ந்த சுமார் 75 பேருக்கு போர்வை, சேலை, துண்டு, கொசுவர்த்திச்சுருள், பருப்பு, பிஸ்கட்,அடங்கிய பொருட்கள் ரோட்டரி மாவட்டம் 3000-ன் மண்டல ஒருகிணைப்பாளர் தேர்வு சே.வில்சன் ஆனந்த், வழங்கிதந்தார். நிகழ்ச்சியில் கே.கான் அப்துல் கபார் கான், மக்கள் நன்மதிப்பு இணைசெயலாளர் மாருதி கண.மோகன்ராஜ், துணை ஆளுநர் சி.அருண்குமார், கந்தர்வகோட்டை பாரத் ரோட்டரி சங்க வருங்கால தலைவர் சேவியர் மாற்றுத்திறனாளிகள் ஒருகிணைப்பாளர் சங்கீதப்பிரியா, வீரராஜ், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

COMMENTS