Thursday, 6 December 2018

ஹெல்மட் அணியாமல் பேரணி நடத்திய புகாரில் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ்: மதுரை கிளை

👉👉ஹெல்மட் அணியாமல் பேரணி நடத்திய புகாரில் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ்: மதுரை கிளை
                                                                                                                                                                  மதுரை: ஹெல்மட் அணியாமல் பேரணி நடத்திய புகாரில் விஜயபாஸ்கருக்கு மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a comment