Wednesday, 16 January 2019

விராலிமலையில் (20.01.2019) நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு திருவிழாவிற்கு முன்பதிவு செய்த மாடுபிடி வீரர்களுக்கு ஓர் அறிவிப்பு

விராலிமலையில் (20.01.2019) நடைபெற உள்ள  ஜல்லிக்கட்டு திருவிழாவிற்கு
முன்பதிவு செய்த மாடுபிடி வீரர்கள் தங்களது

ஆதார் அட்டை நகல்
வங்கி அட்டை நகல்
(bank pass book xerox)
பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ

இவை அனைத்தையும்  நாளை (17.01.2019)
விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கொடுத்து காப்பீட்டு திட்டத்திற்கு (Insurance) பதிவு செய்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு  காளைகளை அடக்குவதற்கு  அனுமதிக்க படுவார்கள்.

இவண்
ஜல்லிக்கட்டு விழா குழு

No comments:

Post a comment