Wednesday, 2 January 2019

புதுக்கோட்டை நகராட்சியில் திடீர் சோதனை

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் உபயோகப்படுத்துவதை தடுக்கும் பொருட்டு புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட 42 வார்டுகளிலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் சுமார் 370 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகள் நெகிழி தட்டுகள் உறிஞ்சு குழாய்கள்  நெய்யாத நெகிழி  பைகள் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது உடன் நகர்நல அலுவலர் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஆய்வை மேற்கொண்டனர் மேலும் நெகிழிப் பொருட்களை பயன்படுத்துவதற்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது










































No comments:

Post a comment