அமெரிக்கா ரோட்டரி மாவட்ட உடனடி முன்னாள் ஆளுனர் ஜெம்ஸ் இலவச தையல் பயிற்சி பள்ளியை பார்வையிட்டார்
குளோபல் கிரான்ட் 196351, ரோட்டரி மாவட்டம் 5330, அமெரிக்காவில் நாட்டின் கலிபோர்னியா பகுதியில் உள்ள சேன் பர்னாடினினோ கிராஸ் ரோட் ரோட்டரி சங்கத்தில்; பங்களிப்பில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக நடத்தப்பட்டு ஜெம்ஸ் இலவச தையல் பயிற்சி பள்ளியினை பார்வையிடுவதற்காக அமெரிக்காவில் இருந்து உடனடி முன்னாள் மாவட்ட ஆளுனர் மன்சூர் மேசி வருகை தந்தார். நிகழ்ச்சியில் தலைவர் எஸ்.அழகப்பன் வரவேற்றார் பள்ளியின் வளர்ச்சி பற்றியும் தேவைகளை பற்றியும் பட்டயத்தலைவர் க.நைனா முகம்மது. எடுத்துக் கூறினார். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுரி பேராசிரியர் இரா.இராஜாகோவிந்தசாமி, மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ், வருங்காலத்தலைவர், ஜி.தனகோகால், என்.ராஜா முன்னிலை வகித்தர். நிகழ்ச்சியில் தையல் பயிற்சி ஆசிரியர், மாணவர்கள், மற்றும முக்கிய பிரமிகர்கள் கலந்து கொண்டனர்.

COMMENTS