https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Saturday, 9 February 2019

புதுக்கோட்டையில் முப்பதாவது சாலை பாதுகாப்பு வார விழா

முப்பதாவது சாலை பாதுகாப்பு வார விழா புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் பள்ளியின் நிர்வாக இயக்குனர் ஜோனார்த்தன் ஜெயபாரதன் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை வட்டாரப் போக்குவரத்துஅலுவலர் பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார் பேரணி பள்ளி வளாகத்தில்துவங்கி பிச்சைதான் பட்டி டிவிஎஸ் ராம் தியேட்டர் மாலையீடு வழியாக பள்ளி வளாகம் வந்தடைந்தது பேரணியில் திருக்கோகர்ணம் காவல் ஆய்வாளர் கருணாகரன் துணை ஆய்வாளர் அன்பழகன் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நல சங்க தலைவர் மாருதி கண. மோகன்ராஜ் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் அழகப்பன் செயலாளர் செல்வரத்தினம் தங்கராஜ் மவுண்ட் சீயோன் முதுநிலை முதல்வர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் சுமார் 600 பேர் கலந்து கொண்டனர் மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர் பேரணியானது பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது


No comments:

Post a Comment