https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 12 March 2019

புதுக்கோட்டையில் தினம் ஒரு டிவி

புதுக்கோட்டை ஆதிகாலத்து அலங்கார மாளிகை சார்பாக 1.3.2019 முதல் 31. 3 .2019 வரை வாடிக்கையாளர்களுக்கென்று அதிர்ஷ்ட குலுக்கல்நடத்தப்பட்டு  தினம் ஒரு டிவி என்ற முறையில்தேர்வு செய்யப்பட்ட புதுக்கோட்டையை சேர்ந்த P. வேதாம்பாள் என்பவருக்கு சோனி 32 Inch LED TV யினை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண. மோகன்ராஜ் 'அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் மருத்துவர் எ. ஆறுமுகம்' புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர்எஸ். அழகப்பன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாடிக்கையாளருக்கு டிவி  வழங்கி தந்தார்கள் வருகை தந்த அனைவரையும் ஆதிகாலத்து அலங்கார மாளிகை இளையராஜா வரவேற்று நன்றி கூறினார்

No comments:

Post a Comment