Sunday, 17 March 2019

திமுக தேர்தல் அறிக்கை வில்லனாக இருக்காது - ஸ்டாலின்

திமுக தேர்தல் அறிக்கை வில்லனாக இருக்காது - ஸ்டாலின்

*திமுக தேர்தல் அறிக்கை வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியிடப்படும்*

*கருணாநிதியே வேட்பாளராக நிற்பதாக கருதுங்கள்*

*அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும்- ஸ்டாலின் அறிவுறுத்தல்*

*40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்- ஸ்டாலின்*

*அனைவரிடமும் கலந்து பேசி எடுக்கப்பட்ட இறுதி முடிவுதான் இந்த திமுக வேட்பாளர் பட்டியல்*

*வரும் 20-ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்துக்காக செல்கிறேன்*

No comments:

Post a comment