Sunday, 12 May 2019

கறம்பக்குடி ரோட்டரி சங்கம், கறம்பக்குடி சிட்டி ரோட்டரி சங்கம், கந்தர்வக்கோட்டை பாரத் ரோட்டரி சங்கம் இணைந்து கறம்பக்குடியில் நடத்திய ரோட்டரி அறக்கட்டளைக்கு நிதி வழங்கும்

கறம்பக்குடி ரோட்டரி சங்கம், கறம்பக்குடி சிட்டி ரோட்டரி சங்கம், கந்தர்வக்கோட்டை பாரத் ரோட்டரி சங்கம் இணைந்து கறம்பக்குடியில் நடத்திய ரோட்டரி அறக்கட்டளைக்கு நிதி  வழங்கும் விழாவில்கறம்பக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக தர்மா கூப்பனுக்காக ரூபாய் 1,60000,பத்து டாலர் வீதம் ரூபாய் 42000, கறம்பக்குடி சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக தர்மா கூப்பனுக்காக ரூபாய் ஒரு லட்சமும், கந்தர்வக்கோட்டை பாரத் ரோட்டரி சங்கம் சார்பாக தர்மா கூப்பனுக்காக ரூபாய் ஒரு லட்சமும்,பத்து டாலர் வீதமாக 16800 ரூபாயும் ஆக மொத்தம் ரூபாய் 4,18800 ரோட்டரி மாவட்ட ஆளுனர் கண்ணன் அவர்களிடம் பொறுப்பாளர்கள் வழங்கினார்கள் மேலும் மூன்று Major Donor தருவதாக உறுதி அளித்தனர் நிகழ்ச்சியை துணை ஆளுனர் அருண்குமார் ஒருங்கிணைத்தார் நிகழ்ச்சியில்  கரம்பக்குடி ரோட்டரி சங்க தலைவர் சதாசிவம்,சிட்டி ரோட்டரி சங்க தலைவர் ஆரோக்கியசாமி, செயலாளர்கள் அந்தோணிசாமி, பிச்சையா, குணசேகரன், ரோட்டரி அறக்கட்டளை மாவட்ட செயலாளர் பார்த்திபன், மாவட்ட இணைச் செயலாளர் சாந்தாராம் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர் சீனிவாசன், எஸ்.சீனிவாசன்,முன்னிலை வகித்தனர் மக்கள் நன்மதிப்பு இணைச் செயலாளர் மோகன்ராஜ் வாழ்த்துரை வழங்கினார்   ரோட்டரி மாவட்ட ஆளுனர் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் துணை ஆளுனர் சுந்தரவேல், சுரேஷ் மற்றும் பழனியப்பன்,ஜோதிமணி, கிருஷ்ணன், ரெகுநாதன், சேவியர் மற்றும் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a comment