சர்வதேச நண்பர்கள் தினம்!!
புதுக்கோட்டை ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்குளம் நடைப்பயிற்சியாளர்கள் சங்கம் இணைந்து சர்வதேச நண்பர்கள் தின விழா புதுக்குள வளாகத்தில் புதுக்கோட்டை ரோட்டரி சங்க தலைவர் ஆர். எம். லக்ஷ்மணன் தலைமையில் நடைபெற்றது முன்னதாக வருகை தந்த அனைவரையும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் க.தனகோபால் வரவேற்றார் நிகழ்ச்சியில் துணை ஆளுநர் எஸ். பார்த்திபன், மக்கள் நன்மதிப்பு இணைச்செயலாளர் மாருதி கண. மோகன்ராஜ், வர்த்தக சங்க பொருளாளர் எஸ். கதிரேசன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் P.கருப்பையா RA.குமாரசாமி,கல்யாண சுந்தரம், நாகரெத்தினம் முன்னிலை வகித்தனர் அனைத்து நண்பர்களுக்கும் இனிப்பு வழங்கி நண்பர்கள் தின விழா வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது நிறைவாக சங்கச் செயலாளர் தனஞ்ஜெயன் ராமச்சந்திரன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது

COMMENTS