வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும்.. மழை வாய்ப்பு குறைவு..!!
தமிழகத்தின் டெல்டா கடலோரங்களில் நாளை காலை லேசான மழைக்கு வாய்ப்பு..
நாளை இரவோடு மழை விடுப்பு எடுக்க உள்ளது. வங்க கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் வெப்பச்சலனம் மழை ஓய்வு எடுக்க போகின்றது.. உருவாகும் காற்றழுத்த தாழ்வு கடலிலே வலுகுறைய வாய்ப்பு.. அந்த தாழ்வு ஒடிசா மாநிலம் நோக்கி பயணம் எடுப்பதால் அந்த சுவடு கடலில் மறையும் வரை தமிழகத்தில் மழை இருக்காது..
மே மாதம் 2ம் வாரத்தில் மீண்டும் வெப்பச்சலனம் மழை தொடங்கும் மே மாதம் தமிழகத்தில் வெப்பச்சலனம் மழை சிறப்பாக இருக்கும்..
COMMENTS