தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இதுவரை 10,548-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
பிரான்ஸ் (15%), இத்தாலி (14%), இங்கிலாந்து (14%) போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.7% என மிகக் குறைவானதாகவே உள்ளது.
இந்த சமயத்தில் பணியாற்றுபவர்களை ஊக்குவிக்க வேண்டுமே தவிர கொச்சைப் படுத்த கூடாது.
அரசுக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல.
அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் :-
இன்னும் மக்களில் சிலர் மாஸ்க் அணியாமல் சுற்றுவதைப்பார்க்கும்போது வேதனை ஏற்படுகிறது; மக்களே, நமது மருத்துவர்கள், செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் கடுமையாக உழைக்கிறார்கள்; கொஞ்சம் சிந்தித்து மாஸ்க் போடுங்க.
- மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர்
COMMENTS