இன்றைய கொரோனா பாதிப்பு
இன்று தமிழகத்தில் மேலும் 6,972 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் இன்று 4,707 பேர் டிஸ்சார்ஜ், 88 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒரேநாளில் அதிகபட்ச பாதிப்பாக 128 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது மற்றும் இன்று மட்டும் 63 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டையில்....
Total Cases - 1,844
Discharged - 1,067
Active Cases - 756
Deaths - 21
- தமிழக சுகாதாரத்துறை
COMMENTS