கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தக்கூடிய கப சுர குடிநீர் புதுக்கோட்டை நகராட்சியின் சார்பில் பின்வரும் இடங்களில் தினமும் வழங்கப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி நோய் எதிர்பபு சக்தியை
அதிகப்படுத்திக்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்
1. அண்ணாசிலை
2. பிருந்தாவனம் கார்னெர்
3. டவுன் ஸ்டேஷன்
4. திலகர் திடல்
5. PLA கார்னெர்
6. திருவப்பூர் கடை தெரு
7. காமராஜர் சிலை
8. பேரான்குளம் பஸ் ஸ்டாப்
9 அசோக் நகர் பஸ் ஸ்டாப்
10. ஜீவா நகர் பஸ் ஸ்ஸ்டாப்
11.டிவிஎஸ் கார்னெர்
12. நகராட்சி அலுவலகம்
13. மாவட்டம் ஆட்சியர் அலுவலகம்
14. புதிய பேருந்து நிலையம்
COMMENTS