Meeting ID: 275 171 7191
Password: 1L1KLK
சோழவரலாற்று ஆய்வுச்சங்கம் வழங்கும்....
இணையவழி உரைத்தொடர்..
நம் வரலாறு அறிவோம்...
----------------------------------------
தஞ்சை பெரியகோவில் கட்டுமானம்..
கோவிலை ஏலியன்ஸ் கட்டியது. 30 அடி வேற்றுக்கிரகவாசிகள் வந்து கட்டினார்கள். சப்த அலைகள் மூலமாக கற்கள் மேலே சென்றன..
இன்னும் ஏராளமன கட்டுக்கதைகளை உடைக்கும் ஒரு உரைத்தொடர்.
பெரியகோவிலின் கட்டுமானம் எவ்வாறு.?
அதன் பொறியியல் தொழில் நுட்பம் என்ன.?
அஸ்திவாரம் முதல் கலசம் வரை என்ன அளவு முறை.? வாயிலில் காணப்படும் அந்த பிரம்மாண்ட தூண்கள் எவ்வாறு நிறுத்தப்பட்டன.? சுண்ணாம்பு சாந்து இல்லாமல் 216 அடி உயர ஸ்ரீவிமானத்தின் கற்கள் இணைப்பு எவ்வாறு.?
இன்னும் .. இன்னும்..
பல கட்டுமான அதிசியங்கள்.
தமிழனின் அதி அற்புத தொழில்நுட்பம். பொறியியல் அதிசியம்.
இன்றளவும் உலகப் பொறியாளர்களை மிரள வைக்கும் கட்டுமான ரகசியம்..
அனைத்து விபரங்களையும் அறிய வாருங்கள்..
ஐயங்களும்..
வினாக்களும்..
திரட்டி வந்து இணையுங்கள்..
COMMENTS