அரசுப் பள்ளிகளில் 1 முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை
வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
உரிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும், கட்டாயம் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும்
ஆவணங்களை பின்னர் பெற்றுக் கொள்ளலாம்
1-ம் வகுப்பு சேர்க்கைக்கு, மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை
மாணவர் சேர்க்கையின் போதே, புத்தகங்கள் - பைகளை வழங்கிட வேண்டும்
எந்த வகுப்புக்கு, எந்த நாளில் சேர்க்கை என்பதை முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்
- தமிழக அரசு

COMMENTS