2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Election 2024,1,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6213,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2341,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: புதுக்கோட்டை மின்தடை அறிவிப்பு
புதுக்கோட்டை மின்தடை அறிவிப்பு
புதுக்கோட்டை மின்தடை அறிவிப்பு
புதுக்கோட்டை துனைமின்நிலையம் மற்றும் புதுக்கோட்டை நகரியம் துணை மின்நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைறெ உள்ளது. எனவே புதுக்கோட்டை துனை மின்நிலையத்தில் மின்வினியோகம் செய்யப்படும் ராஜகோபாலபுரம், கம்பன்நகர், பெரியார்நகர், பூங்காநகர், கூடல்நகர், சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை, நகரியம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்படும் சாந்தநாதபுரம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சார்லஸ்நகர், கீழராஜவீதி, நிஜாம்காலனி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், அசோக்நகர், கலீப்நகர், மருப்பணிரோடு, திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர்திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர் ஆகிய பகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின் வினியோகம் இருக்காது என புதுக்கோட்டை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சையதுஅகமது இஸ்மாயில் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTEu6qbc-bAV9UrA2B-buB4JL3DeMfsejEju_5DAJ_X_X4qStBZuQsvp_juRv67P-afCCsQCq32pwGNcW0mVKomKY-TvpvdJKTsoYbW0Ito8JT6SvPjjAH-8Xg88ce3cm3tQnPyal88Ns/s1600/1597428680560535-0.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTEu6qbc-bAV9UrA2B-buB4JL3DeMfsejEju_5DAJ_X_X4qStBZuQsvp_juRv67P-afCCsQCq32pwGNcW0mVKomKY-TvpvdJKTsoYbW0Ito8JT6SvPjjAH-8Xg88ce3cm3tQnPyal88Ns/s72-c/1597428680560535-0.png
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2020/08/blog-post_154.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2020/08/blog-post_154.html
4032321400849017985
UTF-8
COMMENTS