"Rollback" என்றால் என்ன?
Reduction அல்லது decrease. A five percent rollback of income tax என்றால் வருமான வரியில் 5 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது.
"Outsmart" என்றால்?
ஒருவரைப் புத்திசாலித்தனமாகத் தோற்கடிப்பது. (பெரும்பாலும் தந்திரமான முறையில் வெற்றி பெறுவதை இப்படிக் குறிப்பிடுகிறார்கள்).

COMMENTS