திரைப்படம்: கிழக்கு சீமையிலே
இசை: A .R .ரகுமான்
வரிகள்: வைரமுத்து
மானூத்து மந்தையில மான்குட்டி பெத்த மயிலே
பொட்டப்புள்ள பொறந்ததுனு பொலிகாட்டில்
கூவும் குயிலே
தாய் மாமன் சீர்சுமந்து வாராண்டீ
அவன் , தங்க கொலுசு கொண்டு தாரண்டீ
சீறு சுமந்த சாதிசனமே , ஆறு கடந்த ஊரு வருமே
சீறு சுமந்த சாதிசனமே , ஆறு கடந்த ஊரு வருமே
மானூத்து மந்தையில மான்குட்டி பெத்த மயிலே
பொட்டப்புள்ள பொறந்ததுனு பொளிகாட்டில்
கூவும் குயிலே
தாய் மாமன் சீர்சுமந்து வாராண்டீ
அவன் , தங்க கொலுசு கொண்டு தாரண்டீ
சீறு சுமந்த சாதிசனமே , ஆறு கடந்த ஊரு வருமே
நாட்டு கோழி அடிச்சி நாக்கு சொட்ட சமைச்சு
நல்லெண்ண ஊத்தி குடு ஆத்தா..
மேலு காலு வலிச்சா வெள்ளப்பூண்டு ஒடிச்சி
வெள்ளம் கொஞ்சம் போட்டு குடு ஆத்தா
பச்சை ஒடம்பு காரி பாத்து நடக்க சொல்லுங்க..
பிள்ளைக்கு தாய் பாலு தூக்கி கொடுக்க சொல்லு ..
மச்சானை திண்ணையிலே போத்தி படுக்க சொல்லு..
மானூத்து மந்தையில மான்குட்டி பெத்த மயிலே
பொட்டப்புள்ள பொறந்ததுனு பொலிகாட்டில்
கூவும் குயிலே
தாய் மாமன் சீர்சுமந்து வாராண்டீ
அவன் , தங்க கொலுசு கொண்டு தாரண்டீ
சீறு சுமந்த சாதிசனமே , ஆறு கடந்த ஊரு வருமே
சீறு சுமந்த சாதிசனமே , ஆறு கடந்த ஊரு வருமே
ஆட்டுப்பால் குடிச்சா அறிவு அழிஞ்சு போகுமுன்னு
எரும பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு
காரன் பசு ஓட்டி வாராண்டீ ..
தாய்மாமன் வெள்ளி சங்கு செஞ்ஜா வெளக்கி வைக்க வேணுமுன்னு
தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்
பச்ச உடம்பு காரி பாத்து நடக்க சொல்லுங்க
ஈ எறும்பு அண்டம எட்டி இருக்க சொல்லு
மச்சான ஈரத்துணி கட்டி இருக்க சொல்லு

COMMENTS