இன்றைய வானிலை முன்னறிவிப்பு
வட மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு:
இன்று சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் தர்மபுரி நாமக்கல் திருச்சி சேலம் கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
*மதுரை இராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு டெல்டா மாவட்டங்களான தஞ்சை நாகை திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் மிக சிறப்பான மழையை எதிர்பார்க்கலாம்.
*மிக கனமழை எச்சரிக்கை :
வட மாவட்டங்களை பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் இன்று மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு.
COMMENTS