Wednesday, 21 October 2020

சம்பளக் குறைவு-பிரதமர் இராஜினாமா?

சம்பளக் குறைவு-பிரதமர் இராஜினாமா?

குடும்பம் நடத்த சம்பளம் போதுமானதாக இல்லாததால் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

தற்போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.1 கோடியே 23 லட்சம் வழங்கப்படுகிறது.

இருப்பினும் 6 குழந்தைகளை கொண்ட போரிஸ் ஜான்சனுக்கு குடும்பம் நடத்த இந்த சம்பளம் போதுமானதாக இல்லாததால் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது...

No comments:

Post a comment