நிவர் புயல் எதிரொலியாக, புதுக்கோட்டை மாவட்ட பொது மக்களுக்கு உதவி எண்கள் :
➡️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 04322-221624
➡️புயல் கட்டுப்பாட்டு அறை 04322-222207
➡️புதுக்கோட்டை வருவாய் பிரிவு அலுவலகம் 04322-222219
➡️ அறந்தாங்கி வருவாய் பிரிவு அலுவலகம் 04371-220589
➡️இலுப்பூர் வருவாய் பிரிவு அலுவலகம்-04339-272049
➡️ ஹலோ போலீஸ் - 7293911100
➡️மாவட்ட காவல் அலுவலகம்-9498100730
➡️மாநில உதவி எண் 1070.
➡️வருவாய் துறை பேரிடர் மற்றும் அவசர கால கட்டுப்பாட்டு அறை எண் 1077
➡️காவல் துறை எண் 100
➡️தீயணைப்பு மற்றும் மீட்பு துறை எண் 101,04322-222399
➡️விபத்து உதவி அழைப்பு (அவசர ஊர்தி) எண் 108
➡️மருத்துவ உதவி அழைப்பு எண் 104
➡️குடிநீர் பிரச்சனை தீர்வுக்கான எண் 1800 425 1941
COMMENTS