தமிழகத்தில் 21 ஐ ஏ எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை!! G.O.No.2138 - TAMILNADU 21 IAS Transfer
சமூக நலத்துறை செயலாளராக இருந்த மதுமதி ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டு அவருக்கு பதில் ஷம்பு கலோலிக்கர் ஐ.ஏ.எஸ் நியமனம்.
போக்குவரத்து துறை செயலாளராக இருந்த சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டு அவருக்கு பதில் தயானந்த் கட்டாரியா ஐ.ஏ.எஸ் நியமனம்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டு, அவருக்கு பதில் குமார் ஜெயந்த் ஐ.ஏ.எஸ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக நியமனம்.
பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த மணிவாசன் ஐ.ஏ.எஸ் மாற்றம்.
சந்தீப் சக்சேனா ஐ.ஏ.எஸ், பொதுப்பணித்துறை செயலாளராக நியமனம்.
பள்ளிக்கல்வி துறை செயலாளராக திருமதி.காகர்லா உஷா நியமனம்.
பள்ளிக்கல்வி துறை செயலாளராக இருந்த தீரஜ் குமார் ஐ.ஏ.எஸ், உயர்க்கல்வி துறை செயலாளராக நியமனம்.
#IASTransfer
COMMENTS