இந்திய உளவுத்துறை பணியகம் ஆட்சேர்ப்பு : மத்திய உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறை வேலை வாய்ப்பு 2022 ;
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறை பணியகம் 700 குரூப் பி மற்றும் குரூப் சி உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (ஏசிஐஓ), செக்யூரிட்டி அசிஸ்டென்ட் (எஸ்ஏ) மற்றும் ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபிசர் (ஜிஐஓ) மற்றும் பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்களை அழைத்துள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான
Click here;
மூலம் ஆகஸ்ட் 19, 2022 வரை விண்ணப்பிக்கலாம்.
உளவுத்துறை பணியகம் ஆட்சேர்ப்பு 2022 முக்கியமான தேதிகள் :
பதிவு செய்வதற்கான கடைசி தேதி : ஆகஸ்ட் 19, 2022
உளவுத்துறை பணியகம் ஆட்சேர்ப்பு 2022 காலியிட விவரங்கள்.
நிறுவனத்தில் காலியாக உள்ள 766 பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன.
ACIO I | 70 பதவிகள் காலியாக உள்ளன. |
ACIO II | 350 பதவிகள் காலியாக உள்ளன. |
JIO I | 70 பதவிகள் காலியாக உள்ளன. |
JIO II | 142 பதவிகள் காலியாக உள்ளன. |
SA | 120 பதவிகள் காலியாக உள்ளன. |
Halwai cum Cook | 9 பணிகள் காலியாக உள்ளன. |
Caretaker | 5 பணிகள் காலியாக உள்ளன |
கல்வி தகுதி :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும். Halwai cum Cook பதவிக்கு, விண்ணப்பதாரர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம் :
7வது ஊதியக் குழுவின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் சம்பளம் ரூ 21,700- ரூ 1,51,100 வரை இருக்கும்.
இந்திய உளவுத்துறை பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் Assistant Director/G-3, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 S P Marg, Bapu Dham, New Delhi-110021. என்ற முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இதோடு அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்கள் மற்றும் பயோ டேட்டாவை இணைத்து அனுப்ப வேண்டும், இது குறித்து அறிவிப்பினை பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
COMMENTS