🎉தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை செல்ல டிக்கெட் இருப்பு!
நவம்பர் 14 செவ்வாய் இரவு புதுக்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் எந்த ரயில்களிலும் டிக்கெட் கிடைக்கவில்லையா? இந்த ரயிலை பயன்படுத்துங்க. 3 AC படுக்கை வசதி டிக்கெட் கட்டணம் சென்னைக்கு ₹795 ருபாய் மட்டுமே.
20974/ ராமேஸ்வரம்-பெரோஸ்பூர் ஹம்சபார் ரயில்
🚉புதுக்கோட்டை- 01:50 am செவ்வாய் இரவு புதன் கணக்கில் வரும் புறப்பட்டு
🚉விழுப்புரம்- 05:40 am
🚉செங்கல்பட்டு- 07:08 am
🚉சென்னை எழும்பூர்- 08:25 am புதன் காலை செல்லும்
🎯தற்போதைய நிலையில் 3AC பெட்டிகளில்
"112 டிக்கெட்கள்" இருப்பு உள்ளது பயன்படுத்திக்கொள்ளவும்.
டிக்கெட் search செய்யும்போது புதுக்கோட்டைக்கு இந்த ரயில் வரும் நேரம் நள்ளிரவு 12 மணியை கடந்துவிடுவதால் நவம்பர் 15 இல் Search செய்யவேண்டும்.
COMMENTS