--> GOOGLE PAY, PHONE PE, PAY TM, UPI இல் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா...... கவலை வேண்டாம்.... இதை செய்தால் போதும்.... | Whatsapp Useful Messages

GOOGLE PAY, PHONE PE, PAY TM, UPI இல் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா...... கவலை வேண்டாம்.... இதை செய்தால் போதும்....

 GOOGLE PAY, PHONE PE, PAY TM, UPI இல் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா......


கவலை வேண்டாம்.... இதை செய்தால் போதும்....


இன்றைய டிஜிட்டல் உலகத்தில் கையில் காசு வைத்துக்கொண்டு செலவு பண்ணும் பழக்கமே மனிதர்களிடம் இருந்து மறைந்து விட்டது.


10 ரூபாய்க்கு டீ வாங்கினாலும் 5 ரூபாய்க்கு மிட்டாய் வாங்கினாலும் மொபைல் பேமெண்ட் தான். கார்டுகளுக்கு கூட வேலை இல்லாமல் போய்விட்டது.


எல்லாவற்றிற்கும் QR கோடுகளை ஸ்கேன் செய்தோ மொபைல் எண் உள்ளிட்டோ அனுப்பிவிடுக்கிறோம். பெரும்பாலான நேரங்களில் தவறுகள் நடக்கவிடுனும் அவசர அவசரமாக பணம் அனுப்பும்போது சில நேரங்களில் தவறுகள் நடந்துவிடும். 


ஒரு கணக்கிற்கு பதிலாக வேறு ஒருவர் கணக்கிற்கு பணம் அனுப்பிவிடுவோம்.அதை எப்படி திரும்ப வாங்குவது என்று போராடுவோம். சிறிய தொகையாக இருந்தால் சிலர் அப்படியே விட்டுவிடுவார்கள். அதுவே பெரிய தொகையாக இருந்தால் என்ன செய்வது என்று தெரியாமல் அல்லோலப்படுவார்கள். அதற்கான வழியை சொல்கிறோம் கேளுங்கள்.


Paytm, GPay, PhonePe என்று எந்த UPI ஆப்களிலிருந்து நீங்கள் தவறாக பணம் செலுத்தியிருந்தாலும், உடனே அதன் வாடிக்கையாளர் சேவைக்குச் சென்று புகார் செய்ய வேண்டும். அதே நேரத்தில், உங்கள் வங்கியின் ஹெல்ப்லைன் எண்ணை அழைத்து புகாரைப் பதிவு செய்யலாம்.


அதோடு மற்றொரு புகாரையும் அளிக்க வேண்டும். இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் NPCI இன் வெப்சைட்டிற்கு சென்று அதில் மேலே உள்ள தரவுகளில் What we do என்ற தெரிவை சொடுக்கினால் அதில் அனைத்து UPI பெயர்களும் வரிசையாக பட்டியலிடப் பட்டிருக்கும்.


அதில் நீங்கள் பயன்படுத்திய கணக்கை தெரிவு செய்தால் அதில் தகராறு நிவர்த்தி பொறிமுறைக்கு (Dispute Redressal Mechanism) செல்ல வேண்டும். 


இதற்கு நீங்கள் https://www.npci.org.in/what-we-do/upi/dispute-redressal-mechanism ஐயும் கிளிக் செய்யலாம்.


இங்கே பரிவர்த்தனை தாவல் என்று ஒரு தாவலைக் காண்பீர்கள். அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்பவும்: பரிவர்த்தனை குறித்த சில விவரங்களான...


 பரிவர்த்தனை தன்மை, 


சிக்கல், 


ட்ரான்ஸாக்ஷன் ஐடி, 


வங்கி பெயர், 


தொகை, 


பரிவர்த்தனை தேதி, 


ஈமெயில் ஐடி மற்றும் மொபைல் எண்


 போன்ற விவரங்கள் இதில் அடங்கும். 


இதை நிரப்பியபின் சிக்கல் பதிவு செய்யப்பட்டு விரைவாக தீர்க்கப்படும். தவறாக அனுப்பிய பணமும் திரும்ப கணக்கிற்கு வந்து சேரும்.


RBI வழிகாட்டுதல்: 


RBI வழிகாட்டுதல்களின்படி, நீங்கள் தவறுதலாக வேறொரு அக்கவுண்டிற்கு பணம் அனுப்பியிருந்தாலும், , bankingombudsman.rbi.org.in என்ற வெப்சைட்டிற்குச் சென்று புகார் செய்யலாம். இது சிறிது நேரம் எடுக்கும் ஆனால் உங்கள் பணம் திருப்பி அளிக்கப்படும்.



நன்றி.....

ம. ஞானசேகர், MBA., LLB., IEM.,PGDISM.,

வழக்கறிஞர்/பத்திரிகையாளர்/ ஜோதிடர்/

பொன் நகர்,பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம்.


**************



நன்றி.....

COMMENTS

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Election 2024,1,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6213,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2341,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: GOOGLE PAY, PHONE PE, PAY TM, UPI இல் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா...... கவலை வேண்டாம்.... இதை செய்தால் போதும்....
GOOGLE PAY, PHONE PE, PAY TM, UPI இல் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா...... கவலை வேண்டாம்.... இதை செய்தால் போதும்....
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2024/01/google-pay-phone-pe-pay-tm-upi.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2024/01/google-pay-phone-pe-pay-tm-upi.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content