புதுக்கோட்டை
நகராட்சி பொதுமக்களுக்கு ஓர் நற்செய்தி
புதுக்கோட்டை நகராட்சிக்கு 2024-2025 ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்துவரியினை 30.04.2024 ம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்றுக்கொள்ளலாம் ஏனவே, இந்த வாய்ப்பினை சொத்துவரி செலுத்துபவர்கள் பயன்படுத்திக்கொள்னுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள்
சிரமமின்றி சொத்துவரி செலுத்துவதற்கு ஏதுவாக
2024 ஏப்ரல் மாதம் 30ம் தேதிவரை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை
கீழ்கண்ட
இடங்களில் நகராட்சி கணினி வசூல் மையம் செயல்படும்.
பழைய நகராட்சி
அலுவலக வசூல் மையம், புதிய நகராட்சி அலுவலக வசூல் மையம் / கம்பன் நகர் கணினி
வசூல் மையம்.
சொத்தின்
உரிமையாளர்கள் சொத்துவரியினை நகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள வரி வசூல்
மையத்தில் தொகையாக செலுத்தி ரசீதினை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது காசோலை
மற்றும் வரை வோலை மூலமாக செலுத்திக்கொள்ளவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சொத்துவரி செலுத்த ஏதுவாக இணையதள முகவரி (Online)
https://tnurbanepay.tn.gov.in ல், புதுக்கோட்டை
நகராட்சியினை தேர்வு செய்து சொத்துவரி தொகையை உடனே செலுத்தவும் சிறப்பு வசதிகள்
செய்யப்பட்டுள்ளது,
ஆணையாளர், புதுக்கோட்டை
நகராட்சி.
COMMENTS